கர்ப்பிணி நடிகையை இப்படியா துன்புறுத்துவது? சரிதா சொல்வதைக் கேட்டால் மனம் பதைக்குதே..!
தற்போது மலையாளத் திரையுலகமே பாலியல் குற்றச்சாட்டுகளால் ஸ்தம்பித்து நிற்கிறது. நடிகர் சங்க அமைப்பான அம்மாவில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு வெளியேறிய நிலையில் பலரும் இந்தக் குற்றச்சாட்டுகளை விமர்சனம்