கிளாமர் காட்டினால் பாலிவுட்டில் சான்ஸ்! அதை உடைத்தெறிந்த சாய்பல்லவி.. என்ன மேட்டரு தெரியுமா?
மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. தமிழ்நாட்டு பெண்ணாக இருந்தாலும் மலையாளத்தில் தான் இவருக்கு உண்டான கிரேஸ் அதிகமாக இருக்கின்றது. மலையாளத்தில் பல