அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜான்விகபூரா? எப்பா அது கதிகலங்க வைத்த படமாச்சே

என்னது ஜான்வி கபூரா? படம் வேற லெவல்தான்… ஆனால் இரண்டாம் பாகம் எப்படி வரும்னு தெரியலயே