போட்டேவே சிம்ரன் ரேஞ்சு… வீடியோ போட்டா பாடி தாங்காது… அஞ்சனா அடக்கி வாசிம்மா…
பல வருடங்களாகவே தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா ரங்கன். துவக்கத்தில் சன் மியூசிக் சேனலில் பணிபுரிந்தார். சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.