நடிகை ரூபிணி
-
ரஜினியின் மாஸ் என்னானு தெரியாம கிண்டல் பண்ண நடிகை.. தெரிய வச்சிருவாங்கள ரசிகர்கள்
தமிழ் சினிமாவே போற்றும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் அவருடைய மாஸ் குறையாத அளவு தன்னுடைய இமேஜை பாதுகாத்து வருகிறார். இன்று அவருடைய படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகின்றன. எத்தனையோ இளம் நடிகர்கள் வந்தாலும் இவருடைய மார்க்கெட்டை யாராலும் தொட முடியவில்லை. ஏன் இதற்கு அடுத்தபடியாக வந்த விஜய் அஜித் கூட இவருக்கு பின்னாடி தான் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆரம்பத்தில்…
-
முதல்ல தமிழ் கத்துக்கிட்டு வந்து என்கிட்ட பேசு!.. பிரபல நடிகையை விரட்டிய விஜயகாந்த்…
80களில் பலரும் சினிமா கனவோடு சென்னை வந்தது போல மதுரையிலிருந்து வந்தவர்தான் நடிகர் விஜயகாந்த். அவருக்கு எந்த சினிமா பின்னணியும் கிடையாது. அப்பா பள்ளிக்கு அனுப்பியும் விஜயகாந்துக்கு பெரிய ஆர்வம் இல்லை. அப்பா நான்கைந்து ரைஸ் மில்களை வைத்திருந்தார். அதில் ஒன்றை நிர்வகித்து வந்தார் விஜயகாந்த். ரைஸ் மில்லை பார்க்கும் நேரம் போக மற்ற நேரங்களில் நண்பர்களுடன் ஜாலியாக மதுரையை சுற்றி வந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோரின் படங்கள் விஜயகாந்தை ஈர்க்க ‘நாமும் சினிமாவில் நடித்தால்…
-
80ஸ் ரசிகர்களால் எக்காலமும் மறக்க முடியாத ரூபிணி
தமிழ் சினிமாவில் தற்போது எண்ணற்ற கதாநாயகிகள் நடித்து வருகிறார்கள். ஆனால் அனைவரும் நீடித்து நிலைப்பதில்லை வெறும் அழகு கவர்ச்சி மட்டுமே பிரதானமாக வைத்து கதாநாயகிக்கு நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள படங்கள் தற்போது வருவதில்லை. சில மாதங்கள் பிரபலமாக இருக்கிறார்கள் அதோடு வேறு ஒரு மாடலிங்கை கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார்கள் அவர் சில நாட்களுக்கு பிஸியாக இருந்து விட்டு அவரும் காணாமல் போய்விடுவார். 80, 90களில் பல கதாநாயகிகள் தமிழ் சினிமாவை ஆண்டிருக்கிறார்கள். ஒரு ஹீரோயி சினிமாவில் அறிமுகமானால் அவர்கள்…


