சினிமா உலகில் கதைக்குப் பஞ்சம்… தங்கர்பச்சானின் அழகி படம் திரும்பவும் ரிலீஸ்… இதுதான் காரணமா..?
2002ல் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான படம் அழகி. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதற்குக்





