suriya

இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல! – டிவிட்டரில் நெகிழ்ந்த சூர்யா…

பலரிடம் பாராட்டை பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களால் ஜெய்பீம் திரைப்படம் அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. பாமக அன்புமணி எழுப்பிய கேள்விகளுக்கு சூர்யா பதில் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை. சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு...

|
Published On: November 17, 2021