200 நாட்கள் ஓடிய கேப்டன் விஜயகாந்த் படங்கள்… ஒரே ஆண்டில் 4 வெற்றிப்படங்கள்!..
கேப்டன் விஜயகாந்த் நடித்து 200 நாள்களைக் கடந்தும், அதை நெருங்கியும் ஓடிய படங்களின் லிஸ்டை இப்போது பார்ப்போம். 80 காலகட்டங்களில் விஜயகாந்த் படங்கள் கமல், ரஜினியின் படங்களுக்கே