என் தலைவன் படம் எங்கடா?!..ஜெயிலர் போஸ்டரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்….
கடந்த சில வருடங்களாக நடிகர் ரஜினியின் திரைப்படங்கள் பெரிதாக ரசிகர்களை கவர்வதில்லை. லிங்காவில் ஆரம்பித்து அண்ணாத்த வரை அவரின் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அவரின் நடிப்பில்