ஜெட் ஸ்பீடில் அதிகரிக்கும் வசூல்… சண்முக பாண்டியனின் படைத்தலைவன் இரண்டாவது நாள் இத்தனை கோடியா?
Padaithalaivan: சண்முக பாண்டியனின் நடிப்பில் உருவாகி வரும் படைத்தலைவன் படத்தின் இரண்டாவது நாள் வசூல் விபரம் வெளியாகி இருக்கிறது. கேப்டனின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன்





