பராசக்தி வசனம்
சிவாஜிக்கு மட்டும்தனா?.. எனக்கு இல்லையா?.. கலைஞரிடமே சண்டை போட்ட சிவக்குமார்!…
பின்னாளில் தமிழகத்தை ஆண்ட முதலமைச்சராக மாறினாலும் துவக்கத்தில் ஒரு வசனகர்த்தாவாக சினிமாவில் நுழைந்தவர்தான் கலைஞர் கருணாநிதி. இவரை முதன் முதலில் தனது படத்திற்கு பரிந்துரை செய்தவர் எம்.ஜி.ஆர்தான். எம்.ஜி.ஆர் சின்ன சின்ன வேடங்களில் ...





