நீ பெரிய ஆளா மாறுவ? இது நடந்தா எனக்கு கால்ஷீட் வேணும்!.. அஜித்தை லாக் செய்த இயக்குனர்….
Ajithkumar: தமிழ் சினிமாவில் வாரிசு பிரபலங்கள் அதிகம். ஆனால் யாரின் துணையும் இல்லாமல் தனியாக நுழைந்து போராடி தனக்கென ஒரு இடத்தினை பிடித்து வைத்து இருக்கும் நடிகர்