நெல்லை டவுன் பஸ்ஸைக் கலக்கிய 80, 90ஸ் பாடல்கள்

சமீபத்தில் நெல்லைக்கு உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். சமாதானபுரம் வந்ததும் இறங்கி அங்கிருந்து ஒரு தனியார் டவுன் பஸ் ஒன்றில் ஏறி டவுனுக்குச் சென்றேன். பஸ் ஏறியதுமே பழைய 90ஸ் பாடல்கள் ஒலித்தன. என்ன...

|
Published On: October 4, 2021