Akhanda2: பாலையா பாலையான்னு பால ஊத்திட்டீங்களேடா!.. சூப்பர் பிளாப் ஆன அகாண்டா 2!..
தெலுங்கு சினிமாவில் அதிரடி ஆக்சன் நாயகனாக வலம் வருபவர் பாலையா என்கிற பாலகிருஷ்ணா. இவரின் படங்கள் என்றாலே அதிரடியான ஆக்சன் காட்சிகளும் பன்ச் வசனங்களும் அனல் தெறிக்கும்.





