யாரு அந்த மியூசிக் டைரக்டரு?.. பிரபல பாடகிக்கு பாலியல் துன்புறுத்தல்.. காமக் கொடூரன்!..
பிக் பாஸ் பிரபலமான மாயாவின் உடன்பிறந்த சகோதிரியான பாடகி ஸ்வாகதா தான் இசைதுறையை விட்டு விலகி இருப்பதற்கான காரணத்தை தற்போது வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வாகதா தன் மூன்றாம் வயதிலிருந்து இசையை கற்றுக்கொண்டு சுமார் 15 ஆண்டுகளாக் முன்னணி பாடகியாக வலம் வந்தார். இவர் இஸ்பேட் ராஜா இதய ராணி, வஞ்சகர் உலகம், நோடா, காற்றின் மொழி உள்ளிட்ட பல படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மியூசிக் ப்ரொடியுசர் மற்றும் மியூசிக் இன்ஜினியர் ஆக சென்னையில் … Read more