நான் இப்படியும் போஸ் கொடுப்பேன்! – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஷிவானி…
சில டிவி சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ என்கிற சீரியலில் நடித்தார்.