அந்த பார்வையிலேயே பாடா படுத்துறியே!….அனு அனுவாய் ரசிக்க வைக்கும் பாவனா….
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை பாவனா. மலையாளம், தெலுங்கும், கன்னட படங்களில் நடித்துள்ளார். பல மலையாள படங்களில் நடித்துவிட்டுதான் இவர் தமிழ் சினிமாவுக்கு வந்தார். மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம்...
