அந்த மாதிரியான உடைதான் போடனும்…! பிக்பாஸ் பிரபலத்தை நிர்பந்தபடுத்திய பிரபல தொலைக்காட்சி…
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த 5 சீசன்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி