இதனால்தான் உங்கள் படத்தில் வேலை செய்யவில்லை!.. பி.சி.ஸ்ரீராம் சொன்னதை கேட்டு நெகிழ்ந்து போன ஷங்கர்..

தமிழ் சினிமாவில் வித்தியாசமான, புதுமையான ஒளிப்பதிவை அறிமுகம் செய்து வைத்தவர் பி.சி.ஸ்ரீராம். அதனால்தான் கமல்ஹாசன், மணிரத்தினம் போன்றவர்கள் இவரை அதிகம் பயன்படுத்தினார்கள். மணிரத்தினம் இயக்கிய மௌன ராகம்,