பிரசன்னா
-
ஆமா கல்யாண வாழ்க்கை சலித்துவிட்டது…ஓபனாக கூறிய சினேகா.. என்ன பிரச்னை தெரியுமா?
Sneha: நடிகை சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்கள் திருமண வாழ்க்கை தற்போது சலிப்பு தட்டிவிட்டதாக ஒரு பேட்டியில் சினேகாவே ஓபனாக சொல்லி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் இணைந்து அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தனர். அப்போதில் இருந்தே இருவரும் பல இடங்களில் ஒன்றாக காணப்பட்டனர். ஒருக்கட்டத்தில் 2011 ஆண்டு சினேகாவை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தார். இதை தொடர்ந்து, 2012ம் ஆண்டு…
-
சினேகாவுக்கு இப்படி ஒரு நோய் இருக்கா?!.. போட்டு உடைச்சிட்டாரே பிரசன்னா?!…
தமிழ் சினிமாவில் பிரசாந்த் நடித்த ‘விரும்புகிறேன்’ திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் சினேகா. கவர்ச்சியை நம்பி களம் இறங்கும் நடிகைகள் மத்தியில் ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். சாவித்ரி போல, பானுமதி போல கவர்ச்சி காட்டாமல் நடிப்பேன் என சொன்னவர் இவர். புடவை மற்றும் சுடிதார் அணிந்தே பல திரைப்படங்களிலும் நடித்தார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹீரோவை உருகி காதலிக்கும் பெண் கதாபாத்திரம்தான். லிங்குசாமியின் முதல் படமான ஆனந்தம் படத்தில் இவருக்கு அமைந்த ‘பல்லாங்குழியின்…
-
ஒரு வாய்ப்பும் இல்ல!.. ஆனா லட்சக்கணக்கில் வருமானம்!.. 5 பிரபலங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!..
சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பலரும் புத்திசாலித்தனமாக மற்ற தொழில்களில் முதலீடு செய்வார்கள். பெரும்பாலும் நடிகர், நடிகைகள் பலரும் ஓட்டல்களை நடத்துவார்கள். சிலர் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வார்கள். ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் திருமண மண்டபங்களை வைத்துள்ளனர். சிலர் படங்களை சொந்தமாக தயாரிப்பார்கள். ரஜினி வேறு சில தொழிகளிலும் முதலீடு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. நயன்தாரா கூட பல தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். ஆர்யா கிழக்கு கடற்கரை சாலையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். நடிகர் சூரி…
-
சீச்சீ.. அந்த பழக்கமெல்லாம் எங்களுக்கு இல்ல… சத்தியம் செய்யும் டாப் நடிகர்கள்
தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இந்த கெட்ட பழக்கம் எல்லாம் இருக்கும்பா என பரவலாக பேசப்படுகிறது. ஆனாலும், அதில் சிலர் கோடி குடுத்தாலும் இந்த பழக்கத்தை தொடவே மாட்டார்களாம். நம்பியார்: தமிழ் சினிமாவின் டெரர் வில்லனாக இருந்தவர் நம்பியார். அவரை பார்த்தாலே அள்ளும் விடும் அளவு தனது நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்தார். அப்படிப்பட்ட, நம்பியாருக்கு குடிப் பழக்கம் என்பது சுத்தமாக கிடையாதாம். ஏன் அவருக்கு அசைவம் கூட சாப்பிட பிடிக்காது. அசோகன்: 70ஸ் வில்லனாக நடித்தவர்…
-
காதல் செய்த நேரங்களில் நம்ம சினேகா எப்படி இருந்துள்ளார் பாருங்களேன்.! லீக்கான சூப்பர் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் சில நட்சத்திர ஜோடிகள் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்து விடுவர். திரையுலகில் பல காதல்கள் முளைப்பதுண்டு. அதில் சில காதல்கள் மட்டுமே துளிர்விட்டு செடியாய் முளைத்து, மரமாக நின்று துளிர் விடுகின்றன. பல காதல்கள் முளையிலேயே கிள்ளி அறியப்படுகின்றன. சில செடியாகும் வரை வளர்கின்றன. சில காதல்கள் மட்டுமே மரமாய் நின்று துளிர் விடுகின்றன. அதில் அஜித்குமார் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா இந்த வரிசையில் ரசிகர்கள் மனதில் நீங்க இடம்…
-
அஜித் பட வாய்ப்பை விட்டுவிட்டேனே.. வருத்தத்தில் பிரபல நடிகர்!
தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக திகழ்ந்துவருபவர் நடிகர் அஜித். ரசிகர் மன்றமே வேண்டாம் என கூறி ரசிகர் மன்றங்களை கலைத்த பின்னரும், இவருடைய படங்கள் தொடர்ந்து 100 கோடிக்கும் மேல் வசூலிப்பதெல்லாம் வேற லெவல். இதனால் இவரைவைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் அஜித், தனக்கு ஒரு தயாரிப்பாளரை, இயக்குனரை பிடித்துவிட்டால் தொடர்ந்து அவர்களுடன் படம் பண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்படித்தான் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஏ.எம்.ரத்னத்திற்கு தொடர்ந்து 3 படங்கள் கொடுத்தார்.…






