தனுஷ் செய்த லீலை.. மொத்த சொத்தையும் இழந்த இயக்குனர்!.. அடப் பாவமே!..

மைனா திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கண்ணோடு காண்பதெல்லாம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் விக்ரமை வைத்து கிங் என்கிற படத்தையும்