“தப்பான பொண்ணுங்ககிட்டத்தான் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்பாங்க”.., வாய் விட்டு மாட்டிக்கொண்ட பிரபல காமெடி நடிகை…
தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வருவதாக கூறப்படும் “அட்ஜெஸ்ட்மென்ட்” என்ற வார்த்தை சமீப காலமாக பேச்சுப்பொருளாக மாறி வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் இது குறித்த