பழைய பியட் காரு வாங்க 2 சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர்… இப்படி எல்லாமா நடந்தது?
சிவாஜி, கமல், ரஜினி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை இயக்கிய பில்லா கிருஷ்ணமூர்த்தியிடம் பல ஆண்டுகளாக உதவி இயக்குனராக இருந்தார். அதன் பிறகு தயாரிப்பாளராக உயர்ந்தார். அவர்