பிளடி பெக்கர் லாஸ்… யோசிக்காமல் நெல்சன் செய்த செம மேட்டர்… நீங்க கிரேட்டு சார்…
Bloody Beggar: தீபாவளி தினத்தில் பிளடி பெக்கர் திரைப்படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் செய்திருக்கும் விஷயம் பலருக்கும் ஆச்சரியத்தை