சுகமில்லைன்னு சொல்லியும் விடாம டிஎம்எஸ்சை வற்புறுத்திப் பாட வைத்த இயக்குனர்… வச்சி செஞ்சிட்டாங்களே..!
சுகமில்ல என்னால இப்ப பாட முடியாதுன்னு சொன்னா விட்டுற வேண்டியது தானே. அதுதானே முறை. ஆனா அந்த இயக்குனர் என்ன செய்தார்னு பாருங்க…
சுகமில்ல என்னால இப்ப பாட முடியாதுன்னு சொன்னா விட்டுற வேண்டியது தானே. அதுதானே முறை. ஆனா அந்த இயக்குனர் என்ன செய்தார்னு பாருங்க…
தமிழ்த்திரை உலகில் ஒரு நடிகருக்குக் கிடைக்க வேண்டிய பட வாய்ப்பு இன்னொரு நடிகருக்கு போவதுண்டு. இது வழக்கமான விஷயம் தான். ஆனால் தட்டிப்பறித்த சம்பவங்களும் நடந்ததுண்டு. என்ன