சூடம் ஏத்தி இறுதி மரியாதை செலுத்தி சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்.!
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் புனீத் ராஜ்குமார். அங்கு கிட்டத்தட்ட தமிழகத்தில் தளபதி விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் போல புனீத் ராஜுக்குமாருக்கு உண்டு. தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில்...
