rashmika

வேண்டாம் செல்லாக்குட்டி..இப்ப அது வேண்டாம்!.. ராஷ்மிகாவை எச்சரிக்கும் ரசிகர்கள்….

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’படத்தில் இவர்தான் கதாநாயகி. இப்படத்தில் ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை சுண்டி...

|
Published On: December 20, 2021