நல்லா சமாளிக்கிறீங்க!.. கங்குவா குறித்த கேள்வி.. வாயை விட்டு மாட்டிக்கிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..
கங்குவா திரைப்படம்: நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் கங்குவா. கடந்த நவம்பர் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். சூர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் கங்குவா. இந்த படம் உலகம் எங்கும் 1000 கோடி வசூல் செய்யும் என்று நம்பியிருந்தார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் அது எல்லாம் பொய்யாகிவிட்டது. படம் வெளியான … Read more