தாத்தா மற்றும் அங்கிள்களின் ஆதிக்கம்! படங்களின் தொடர் தோல்விக்கான காரணத்தை சொன்ன ப்ளூசட்டை மாறன்
சமீபகாலமாக பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகின்றன. பல கோடி முதலீட்டை போட்டு பெரிய அளவு பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுக்கிறார்கள் என்றால்





