நேத்து ரம்பா!.. இன்னைக்கு யாருன்னு பாருங்க!.. தொடர்ந்து மீட்டிங் போடும் விஜய்!.. ஒருவேள இருக்குமோ?..
கோட் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு செய்த நடிகர் விஜய் வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின. நேற்று நடிகை ரம்பாவின் குடும்பத்தினரை விஜய் சந்தித்த புகைப்படங்கள்





