படுத்துக்கிட்டு கதை கேட்டேன்!.. எனக்கு அப்ப தெரியாது!.. அஸ்வின் மாதிரி யோகி பாபு சிக்கிட்டாரே!…
Yogi Babu: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருந்தவர்தான் யோகிபாபு. உதவி இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையும் இவருக்கு இருந்தது.