ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நயன்தாரா படம்….
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு படங்களை தேர்வு செய்து அனுப்புவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து சுமார் 14 படங்கள் தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளன. அதில் காமெடி நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள மண்டேலா படமும் இடம்பெற்றுள்ளது. தமிழில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரே தமிழ் படம் மண்டேலா படமாக இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு தமிழ் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடிகை … Read more