போடா!. உன் மனசுக்கு பிடிச்சத பண்ணு!.. விஜய் சொல்லிதான் ஸ்ரீகாந்த் சிக்குனாரா!.. வைரல் மீம்ஸ்!.
Srikanth: ரோஜாக்கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அதன்பின் பம்பரக்கண்ணாலே, மனசெல்லாம், பூ, ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.





