ரஜினி, கமலை பின்னுக்கு தள்ளி வசூல் வேட்டை நடத்திய நடிகர்!.. அட செம மாஸ் காட்டியிருக்கார்!…
80களில் உச்சத்தில் இருந்த நடிகர்கள் ரஜினி மற்றும் கமல். இருவரது படங்களும் அன்றைய காலகட்டத்தில் சக்க போடு போட்டுக் கொண்டு ஓடும். இருவரும் வசூலில்சாதனை புரிந்து வசூல் மன்னர்களாக வலம் வந்த காலம்...
