ராமராஜனுக்குள் இவ்ளோ திறமையா? இந்தப்படங்கள் எல்லாம் இவருடையதா? ஆச்சரியம் தான்…!
ராமராஜனை தமிழ்சினிமா உலகில் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாத திறமையான ஒரு நடிகர். 1980களில் கலக்கியவர் இவர் தான். இவரது கரகாட்டக்காரனை யாராவது மறக்க முடியுமா? நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில்...
