முத்து மீனாவாக மதுவந்தி
இது உங்களுக்கே ஓவரா இல்ல?.. முத்து படத்தில் மீனாவுக்கு பதிலா?.. ட்ரோலுக்கு உள்ளான வாய்ப்பேச்சு நடிகை!..
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான படம் முத்து. இது ஒரு மலையாள படத்தின் ரீமேக் ஆகும். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட். ...





