விஜயகாந்த் பற்றி மும்பை கார் டிரைவர் சொன்ன விஷயம்!.. அதிர்ந்து போன விஜய பிரபாகரன்..

கேப்டன் விஜயகாந்த் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் ஈகை குணம்தான். எல்லோரும் வயிறார சாப்பிட வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைப்பவர் அவர். யாருக்கேணும்