முரளிக்கு அந்த வீக்னஸ் அதிகமாம்…! இல்லன்னா விஜயகாந்த் மாதிரி வந்துருப்பாராம்..!
2002ல் முரளி, மீனா இணைந்து நடித்த படம் நம்ம வீட்டு கல்யாணம். வி.சேகர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் லிவிங்ஸ்டன், வடிவேலு, விவேக், மனோரமா, ஆர்.சுந்தரராஜன், பாண்டு, மதன்பாப்,





