மறைந்தாலும் மனதில் வாழும் மோனிஷா

கேரள நடிகைகள் பெரும்பாலும் அழகாக மிக குடும்ப பாங்காக இருப்பார்கள். பார்ப்பவர்களை கவரும் விதத்தில் இவர்களின் தோற்றம் இருக்கும். அப்படி ஒரு அழகு தேவதையாக தமிழக திரைவானில்