அப்போ அம்மா…இப்போ பொண்ணு…. இரண்டு தலைமுறை நடிகைகளுடன் நடித்த ரஜினி…..
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரே ஒரு நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே. 1975ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள்...
