டீ விற்பேனா ரிக்ஷா ஓட்டுவேனா தெரியாது!… 25 வருடங்களுக்கு முன்பு பசுபதி பேசிய வீடியோ…
தமிழ் சினிமாவில் டெராரான லுக்கில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பசுபதி. நாசர் இயக்கிய மாயான் படத்தில் அறிமுகமனார். இவர் தியேட்டர் என