ரஜினி கிட்னி
ரஜினி கொடுத்த காசை நயன்தாரா படத்தில் போட்டு போண்டி ஆன நபர்!.. அப்செட்டில் சூப்பர்ஸ்டார்!..
திரையுலகை பொறுத்தவரை ஒரு பிரபலத்திடம் பணிபுரிபவர்கள் பல வருடங்கள் உடன் இருக்க மாட்டார்கள். எவ்வளவு நம்பிக்கையை பெற்றிருந்தாலும் சில வருடங்கள் மட்டுமே தாக்குபிடிப்பார்கள். மேனேஜர், உதவியாளர், பி.ஆர்.ஓ இவர்கள் எல்லாருமே மாறிக்கொண்டே இருப்பார்கள். ...





