ரஜினி மாதிரி நீயும் சர்ப்பரைஸ் கொடு!.. சிம்புவிடம் குசும்பை காட்டிய பிரேம்ஜி…

premji

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து தீபாவளியன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. ஏற்கனவே அதிக நாட்கள் படப்பிடிப்பில் இருந்ததால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பல கோடிகள் நஷ்டம். எனவே, ரஜினிக்கு குறைவான சம்பளமே பேசப்பட்டது. அதாவது அவர் வாங்கும் சம்பளமான ரூ.100 கோடியிலிருந்து ரூ.20 கோடி குறைத்து ரூ.80 கோடி பேசப்பட்டது. ரஜினியும் அதை ஏற்றுக்கொண்டார். நவம்பர் 4 தேதி படம் வெளியாகி முதல் 4 நாட்கள் நல்ல வசூலை பெற்றாலும் 5ம் நாள் … Read more

இயக்குனர் சிவாவிற்கு தங்க செயின் பரிசளித்த சூப்பர் ஸ்டார்…. என்ன காரணம் தெரியுமா?

rajini-siva

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தீபாவளி அன்று வெளியான படம் தான் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றிருந்தது. இதுவரை வயதான தோற்றத்தில் மட்டுமே பார்த்து வந்த ரஜினியை சற்று இளமையான தோற்றத்திலும், அதே பழைய கம்பீரமான ரஜினியையும் திரையில் காட்டி இருந்தார் சிவா. அதனால் ரசிகர்கள் அண்ணாத்த படத்திற்கு ஓரளவிற்கு … Read more

இந்த மாதிரி உங்களால செய்ய முடியுமா? ரஜினியை வம்பிழுக்கும் சர்ச்சை இயக்குனர்…

rajinikanth

தெலுங்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் தற்போது டிரெண்டிங்கில் இருந்து வருவது புஷ்பா படம் தான். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படம் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் டிரைலர் வெளியான குஷியில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் … Read more

அனுஷ்காவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகர்… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

anushka shetty

ஒரு சமயத்தில் கோலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை என்றால் அது அனுஷ்கா தான். இவ்வளவு உயரத்தில் ஹீரோயினா என பல நடிகர்களே ஆச்சரியப்பட்ட நடிகை தான் அனுஷ்கா. ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அனுஷ்கா தற்போது காணாமலே போய்விட்டார். அருந்ததி, பாகுபலி போன்ற சரித்திர படங்கள் என்றாலே அனுஷ்காவை தான் தேடுவார்கள். ஏனென்றால் இதுபோன்ற சரித்திர படங்களுக்கு அனுஷ்கா தான் பொருத்தமாக இருப்பார். … Read more

தம்மாத்தூண்டு பனியனுடன் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த சாக்ஷி!

shakshi agarwal

தமிழில் முதன்முறையாக அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை சாக்ஷி அகர்வால். அதன்பின் யோகான், திருட்டு டிவிடி, ககக போ என சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இத்தனை படங்களில் நடித்திருந்தும் இவர் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. பின்னர் பிக்பாஸ் சீசன் -3ல் கலந்துகொண்டு மக்களிடம் எளிதாக பிரபமானார். பிக்பாஸ் வீட்டில் கவினுடன் காதல் வலையில் சிக்கினார். இதையடுத்து இவருக்கு சினிமாவில் … Read more

விஜய் பார்ப்பாரா….பிக்பாஸ் வீட்டில் சஞ்சீவ் வெங்கட்

sanjeev venkat

கொரோனாவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் கமல்ஹாசன் குணமாக ரஜினி, விஜய், மோகன்லால் ஆகிய முன்னணி நடிகர்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்தார்கள், அது மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய சினிமா துறையினரும் கமல்ஹாசன் குணமாக ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் கெஸ்ட் ரோல் ஆக சஞ்சீவ் வெங்கட் உள்ளே வருகிறார். அவர் திருமதி செல்வம் என்ற நாடகத்தில் பிரபலமாகி தளபதி விஜய் உடன் நடித்து அவருடன் நீங்கா நட்பைப் பெற்றவர். இவர் தற்போது இன்றைய … Read more

விரைவில் தொடங்குகிறது ரஜினியின் அடுத்த படம்.. இயக்குனர் யார் தெரியுமா?

rajini

கடந்த தீபாவளியன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் இதுவரை 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மூன்றாவது முறையாக இப்படத்தின்மூலம் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷும், முக்கியமான கதாபாத்திரத்தில் மீனா, குஷ்பூவும் நடித்துள்ளார்கள் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வசூலில் மேலும் சில சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய ரஜினி … Read more

அண்ணாத்தவுக்கு ஆப்பு வைத்த மழை…அதிர்ச்சியில் சன் பிக்சர்ஸ்…அப்செட்டில் ரஜினி

annaatthe

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 4ம் தேதி வெளியான திரைப்படம் அண்ணாத்த. எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் நல்ல வசூலை ஈட்டி வந்தது. வெளியான அனைத்து தியேட்டர்களிலும் குடும்பம் குடும்பமாக சென்று இப்படத்தை பார்த்து வந்தனர். ஆனால், இப்படத்தின் வசூலுக்கு எதிராக மழை வந்தது. கடந்த சனிக்கிழமை முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கடலூர், கன்னியாகுமாரி, நாகப்பட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம் … Read more

அண்ணாத்த படம் இயக்க தல அஜித்தே காரணம்! – இயக்குனர் சிவா நெகிழ்ச்சி…

annaatthe

நடிகர் ரஜினிக்கு கடைசியாக வெளியான பேட்ட, தர்பார் என 2 படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. பேட்ட படம் ரசிகர்களை கவர்ந்தாலும் அப்படத்திற்கு போட்டியாக வெளியான விஸ்வாசம் படம் பேட்டை படத்தின் வசூலை பாதித்தது. தர்பார் திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என சிவாவுடன் கை கோர்த்தார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியானது. இப்படம் தீவிர ரஜினி ரசிகர்களையே கவரவில்லை என ஒரு பக்கம் … Read more

அஜித் படத்தை பாராட்டிய விஜய்: விரைவில் விஜய் -சிவா கூட்டணி?

vijay

தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் என மூன்று மெகா ஹிட் படங்களைக்கொடுத்தவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த முதல் படம் ‘சிறுத்தை’ என்பதால் இதுவே இவரது பெயருக்கு அடைமொழியானது. சிறுத்தை படத்தையடுத்து தமிழில் அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கினார். இதில் விவேகம் படத்தை தவிர மற்ற அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதிலும் குறிப்பாக கடந்த 2019ல் இவரது இயக்கத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படம் ரஜினியின் பேட்டை … Read more