சுதா கொங்காராவின் அடுத்த பயோபிக்… இந்தமுறையும் ஒரு சூப்பர் தொழிலதிபர் கதை தானாம்… ஹீரோ யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முக்கிய பெண் இயக்குனரான சுதா கொங்காரா தனது அடுத்த படமாக ஒரு பயோபிக்கை தான் எடுக்க இருக்கிறார் என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரைக்கதை ஆசிரியராக தமிழ், தெலுங்கு,...
