ஜிம்முக்கு போவீங்களா?… அங்க மட்டும் கும்முன்னு இருக்கு… நடிகை வெளியிட்ட வீடியோ….
ரேணிகுண்டா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்ததாலோ என்னவோ அதன்பின் திரைப்படங்களிலும் அதுபோன்ற வேடமே அவருக்கு கிடைத்தது.