சிவாஜியின் ரியல் பாசமலர் ஸ்டோரி தெரியுமா?!.. பாடகியிடம் அன்பு காட்டிய நடிகர் திலகம்!..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்படங்களில் பல செண்டிமெண்ட் காட்சிகளில் நடித்திருப்பது எல்லோருக்கும் தெரியும். சிவாஜி படம் என்றாலே அழவைக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் என





