நீ நடிக்காத.. விஜய் ரசிகன்னு தெரியும்.. ரஜினிக்கு வாழ்த்து சொன்ன இயக்குனரை பொளக்கும் ஃபேன்ஸ்!..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, அவருக்கு இன்று காலை முதலே அவருக்கு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு பிறந்த நாள்





