nayanthara

தெலுங்கிலும் உச்சம் தொட்ட நயன்தாரா… அதனால தான் இவங்க லேடி சூப்பர் ஸ்டார்

ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் வலம் வரும் ஒரே ஒரு டாப் நடிகை என்றால் அது நயன்தாரா மட்டுமே. இப்போதும் எப்போதும் நயன்தாரா மட்டுமே டாப் நடிகையாக இருப்பார்.