சூப்பர்ஸ்டாரைப் பார்த்துக் கத்துக்கோங்க நயன்ஜி… 22 வருஷம் மிராக்கிள் திரிஷா!
நயன்தாரா தனுஷ் விவகாரத்தில் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். அதுமட்டும் அல்லாமல் தற்போது வலைப்பேச்சாளரகளான பிஸ்மி, அந்தனன், சக்திவேல் ஆகியோரைக் குரங்குன்னும் பேசி இருக்கிறார். இது சர்ச்சையாக வெடிக்க





