கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக்கொண்ட ரஜினிகாந்த்… கல்லா கட்ட களமிறங்கும் லைக்கா…
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு ஆகியோர் நடித்து …